பிரதிலிபி இந்தியாவின் மிகப்பெரிய தற்பதிப்பு தளம். இங்கே படைப்புகள் (கதை, கவிதை, கட்டுரை, புத்தகம் முதலியன) எழுதவும் , பலவிதமான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்களை தரவிறக்கம் செய்து வாசிக்கவும் முடியும். பிரதிலிபி எட்டு (8) இந்திய மொழிகளில் இயங்குகிறது. - தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி, மராத்தி.
பிரதிலிபியில் 50000-க்கும் அதிகமான எழுத்தாளர்கள் பங்களிக்கிறார்கள். மேலும் பிரதிலிபியில் உள்ள படைப்புகள் 16 கோடி முறைகளுக்கும் மேல் வாசிக்கப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு : இங்கே ஆயிரக்கணக்கான படைப்புகளை தரவிறக்கம் செய்து இலவசமாக வாசிக்க முடியும். காதல், அரசியல், ஆன்மீகம், சினிமா, கல்வி, மர்மம்/திகில், குடும்பம், அனுபவம், வரலாறு, நகைச்சுவை, நாட்டுடைமை நூல்கள் என பல தலைப்புகளில் படைப்புகளை வாசிக்கலாம்.
எழுத்தாளர்களுக்கு : இந்திய மொழிகளில் எழுதும் பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் வளரும் எழுத்தாளர்கள் குழுமத்தோடு நீங்களும் இணையலாம். படைப்புகளை (கதை, கவிதை, கட்டுரை, புத்தகம் முதலியன) உங்களது கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ இலவசமாக பதிவேற்றம் செய்து முப்பது லட்சத்திற்கும் அதிகமான வாசிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களை சென்றடையலாம்.
எங்களோடு இணையுங்கள் : அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உலகம் அறியும் முன்பு இங்கே அறிந்துகொள்ளமுடியும். மேலும், உங்களுக்கு பிடித்த எழுத்தாளரை ஃபாலோ செய்து அவரின் படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கவும் முடியும். அதேபோல், படைப்புகளுக்கான உங்கள் மதிப்பீடுகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும்.
Website - https://www.pratilipi.com/
புதுப்பிக்கப்பட்டது:
10 ஜூன், 2025